tamilnadu

img

வைரவிழா துவக்கம் தீக்கதிர் விழாக் கோலம்

தீக்கதிர் நாளிதழின் வைரவிழா துவக்கத்தையொட்டி மதுரை தீக்கதிர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உற்சாக விழாவில் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் செங்கொடியை ஏற்றி வைத்தார்   (வலது) புதுப்பிக்கப்பட்ட அலுவலகமான தோழர் கே.முத்தையா வளாகத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தீக்கதிர் அலுவலக வாயிலில் நிறுவப்பட்டுள்ள மாமேதை காரல்மார்க்ஸ் சிலையை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.   (வலது) புதுப்பிக்கப்பட்ட ஆசிரியர் குழு அலுவலகத்தை மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார்.