மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த 17 நபர்களுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாநில விருதுகளை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் வழங்கினார். மாற்று திறனாளிகள் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.