மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பயண விவரம்
கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்
4-4-2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
5-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி
(அம்மையநாயக்கனூர் / சிலுக்குவார்பட்டி)
6-4-2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
7-4-2019 மதுரை நாடாளுமன்றத் தொகுதி
8-4-2019 கரூர் நாடாளுமன்றத் தொகுதி (பாளையம்)
9-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி (திண்டுக்கல் நகர்)
10-4-2019 கரூர் நாடாளுமன்றத் தொகுதி (கூம்பூர்)
11-4-2019 தென்காசி நாடாளுமன்றத் தொகுதி
12-4-2019 தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி
13-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி (கீரனூர், நெய்க்காரப்பட்டி)
14-4-2019 விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி
15-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்றத்தொகுதி
(பாலகிருஷ்ணாபுரம், தோமையார்புரம்)
16-4-2019 திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி (திண்டுக்கல்)