சமூகவலைத்தளங் களில் பாஜக செய்யும் மோசடி பிரச்சாரங் களுக்கு போட்டியாக, திரிணாமுல் கட்சி எம்.பி. டெரிக் ஓ’பிரையன் ‘ஷோஜா பங்ளே போல்ச்சி’ என்ற சமூகவலைத்தள பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ளார். பாஜக-வை அம்பலப்படுத்தி வாரத்தில் 3 நாட்கள் வீடியோ வெளியிடப் படும் என்று அவர் கூறியுள்ளார்.