tamilnadu

img

மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம் மதகுரு மீது தாக்குதல்

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச  மாநிலத்தின் உஜ்ஜயினி நக ரில் புத்தகக் கண்காட்சி நடை பெற்று வருகிறது. இந்த புத்தக கண் காட்சியில் முஸ்லீம் மதகுரு சலீம் மீது  தீவிர இந்துத்வா குழுவான துர்கா வாஹினியைச் சேர்ந்தவர்கள் தாக்  குதல் நடத்தியுள்ள னர். காயமடைந்த சலீம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.