tamilnadu

img

அமைப்பு தினம்...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39ஆம் ஆண்டு அமைப்பு தினம் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் வெள்ளியன்று (மே 6) நடைபெற்றது. சென்னையிலுள்ள மாநில அலுவலகத்தில் எஸ்.சுந்தராம்மாள் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆர்.சீனிவாசன் சங்க கொடியை ஏற்றினார். மாநிலச் செயலாளர் எம்.செல்வராணி, முன்னாள் மாநில துணைத் தலைவர்கள் கே.எம்.தியாகராஜன், சுகுமார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் பேசினர்.