tamilnadu

img

மழையும் வெயிலும் நாமே

 நீ - மழையில் நனைந்தாலும்

   நீ - வெயிலில் காய்ந்தாலும்

   நீ - மழையில் அணையாத விளக்கு’.

அந்தவெயிலின் ஒளியேஉன் நகைப்பு


தாமரை இதழ் உன் காலடி!

தமிழகம் தந்த பொற்கொடி!

     வாலிபம் உனது மேனியை

     வருடுமடி!

பூமர நிழல் உன் நெஞ்சடி!

காவிரிக்கரை உன் இடையடி!

     இளையகொடி!

பார்வை சாட்டை அடி!

பனிமலர்த் தோட்டமடி!- என்

கண்கள் சொல்வதை கனிவுடன்

கொஞ்சம் படி _ நான் - கெஞ்சும் படி

                        (மழையில்)

கனவில் ஒரு நாள் எனக்கு

வர வைத் தாய் சிறு பிணக்கு

     பாத முள்களைய ஆணை        இட்டேன் உனக்கு

அரும்பவி ழாத மொட்டு

குத்தி வலித் தேன் பட்டு!

      தேன்சிட்டு!

பனிமலை உன் இதயம் - அதில்

பையா நான் உதயம்!- அட

 நனைகி (ன்)றேன்குடை கொண்டு வா

நித்தமும் - முத்தம் -மொத்தமும், !

                       (மழையில்)

;