மயிலாடுதுறை மாவட்டத்தின் சிறப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றனர் நமது நிருபர் ஜூலை 16, 2020 7/16/2020 12:00:00 AM மயிலாடுதுறை புதிய மாவட்டத்தின் சிறப்பு அதிகாரி லலிதா ஐஏஎஸ் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டனர். Tags பொறுப்பேற்றனர்