tamilnadu

img

என்சிபி-யுடன் தொடர்பில் இருந்தோம்...

மும்பை, ஜன. 17 - ஆட்சி அமைப்பதற் காக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்ததாக, அக்கட்சியின் எம்.பி.  சஞ்சய் ராவத் கூறியுள் ளார். மேலும், “எங்கள் அரசாங்கம் ஒரு சோத னைக் குழாய் குழந்தை யை போன்றதல்ல. இது முறையாக பிறந்தது. அதற்கு பெயரும் சூட்டப் பட்டுவிட்டது. இந்த அர சாங்கம் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவது மட்டு மன்றி, 5 ஆண்டுகளை முழுமையாக இந்த அரசு பூர்த்தி செய்யும்” என்றும் ராவத் குறிப்பிட்டுள்ளார்.