“கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்புகாசோலை மூலம் லஞ்சம் வாங்கினார். தற்போது ஆர்.டி.ஜி.எஸ். மூலம் லஞ்சம் பெற்றுள்ளார். வங்கி நடவடிக்கைகள் மூலமாகவே அவர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், ஊழலில் அவருக்குள்ள ஆர் வத்தை புரிந்து கொள்ள முடிகிறது” என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கிண்டலடித்துள்ளார்.