tamilnadu

img

ரூ. 35, 000 கோடி செலவில் கத்ரா-டெல்லி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம்

i.  கத்ரா (ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம்) -டெல்லி எக்ஸ்பிரஸ் சாலை நடைபாதை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, இது 2023 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ii. இதனை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார். இதன் மூலம் எக்ஸ்பிரஸ் காரிடார் கத்ரா மற்றும் டெல்லி இடையேயான பயண நேரத்தை ஆறரை மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த செலவினம் ரூ. 35, 000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.