tamilnadu

img

காங்கிரஸ்  தலைவர் மன்மோகன்..? 

புதுதில்லி:
ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியைராஜினாமா செய்துவிட்டதால், புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகாஜூர்ன கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட 7 பேர் பட்டியலில்அடிபட்டனர். இந்நிலையில், 8-ஆவது நபராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.