tamilnadu

img

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியை  முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், கல்லூரி முதல்வர் சீனுவாசன் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வர் நாராயணசாமி கல்லூரி வளாகத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார்.

;