செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

மோடியை அகற்றும் அலை வீசுகிறது

புதுதில்லி: நாட்டில் இம்முறை மோடி அலை எங்கும் வீசுவதாக தெரியவில்லை; அவரை அகற்றுவதற்கான அலைதான் வீசுகிறது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த மோடி கேர் திட்டத்தை விடவும் சிறப்பான திட்டத்தை தில்லி அரசு ஏழை மக்களுக்காக கொண்டு வந்துள்ளது என்றும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தில்லி திகழ்வதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;