tamilnadu

img

அன்பு, உழைப்பு மற்றும் அறிவு  ஆகியவை நம் வாழ்க்கையின்  ஊற்றுக்கண்கள் - - வில்ஹெல்ம் ரீச் -

அன்பு, உழைப்பு மற்றும் அறிவு  ஆகியவை நம் வாழ்க்கையின்  ஊற்றுக்கண்கள். அவையே நம் வாழ்வை வழிநடத்தவும் வேண்டும். சில அரசியல் கருத்தியல்கள் உறுதியான யதார்த்தங்களாக இருப்பது, அவை மிக அவசியமானவை என்பதற்கான நிரூபணம் அல்ல. பிளேக் நோய் மிகவும் சக்திவாய்ந்த சமூக யதார்த்தமாக இருந்தது, ஆனால் அதை யாரும் மிக அவசியமானதாக கருதியிருக்க மாட்டார்கள்.