tamilnadu

img

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

 அறந்தாங்கி, ஜூன் 14- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரம் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் தலைமை யில் ஆசிரியர் பாஸ்கரன், முனைவர் முபா ரக் அலி ஆகியோர் முன்னிலையில் திசை கள் ஒருங்கிணைப்பாளர் பெரியய்யா நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். நிர்வாகி கள் அப்துல் கரீம், மாடசாமி, தாஜ்தீன், வீரப்பன், அண்ணாதுரை, அப்துல் ரஹிம் கலந்து கொண்டனர்.