வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

லாலு மகள் தேர்தலில் போட்டி

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி),காங்கிரஸ், உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, ஜிதன்ராம் மாஞ்சியின் அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் ஆர்ஜேடி மட்டும் 20 இடங்களில் போட்டியிடும் நிலையில், லாலுபிரசாத்தின் மூத்த மகள் மிசா பாரதி பாடலிபுத்திரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


;