tamilnadu

img

பொங்கல் பரிசுக்கு ரூ.1,677 கோடி

சென்னை,ஜன.3- பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய்  வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது. எந்தெந்த நாட்க ளில் எந்தெந்த தெருக்களில் உள்ள வர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற அறி விப்பை முன்கூட்டியே கடைகளின் முன்பு அட்டவணையாக ஒட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;