வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல்

சென்னை, ஜன. 7- 2020ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேர வையின் 2ஆம் நாள் கூட்டம் புதனன்று (ஜன. 7)  நடைபெற்றது. அப்போது மறைந்த முன்னாள்  சட்டப்பேரவை உறுப்பினர்கள் தி.க.நல்லப்  பன், சீ.க.வடிவேலு, எஸ்.ஜெனிபர் சந்தி ரன், எஸ்.ஏ.எம்.உசேன், சு.சுப்பிரமணியம்,  கே.வி.முரளிதரன், என்.ஆர்.அழகராஜா,  ரா.நாராயணன், கே.கே.சின்னப்பன், வ.மு. சுப்பிரமணியன், வை.பாலசுந்தரம், மு.தேவரா ஜன், எம்.சக்திவேல் ஆகியோருக்கு இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற பேரவை முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு இரங்  கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நிமி டம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

;