tamilnadu

img

சுஷில் மோடிக்கு கிரிராஜ் சிங் ஆறுதல்....

பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது, பீகார் துணைமுதல்வர் சுஷில் குமாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர், ‘தன்னிடம் பாஜக தொண்டர்என்ற பதவி இருக்கிறது’என சமாளித்திருந்தார். இந்நிலையில், “பதவியால் ஒருவரின் நிலை தீர்மானிக்கப்படுவதில்லை” என்று சுஷிலுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ஆறுதல் கூறியுள்ளார்.