tamilnadu

காலமானார்  

தரங்கம்பாடி, செப்.30- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் தலைவரும், ஓஎன்ஜிசியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான பு.சே ராஜசேக ரின் தாயார் புஷ்பவள்ளி சேகர்(80) திங்களன்று விடி யற்காலை உடல் நலக்குறைவால் அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம், திருவிளையாட்டத்தில் காலமானார்.  அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு திங்களன்று மாலை அடக்கம் செய்யப் பட்டது.