திங்கள், செப்டம்பர் 27, 2021

tamilnadu

img

200 நாட்கள் வேலை கொடுங்கள்...

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை முறையாக அமலாக்க வலியுறுத்தியும் நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செவ்வாயன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். (செய்தி : 3)

;