வாக்குகளை எண்ணும் மையத்தில் ஆலோசனைக் கூட்டம் நமது நிருபர் ஜனவரி 2, 2020 1/2/2020 12:00:00 AM தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை எண்ணும் மையத்தில் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி மற்றம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.