திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவிழ்த்தானிலிருந்து நாகபாளையம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நரியன்குளம், ராமகிருஷ்ணாபுரம் புதூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற நாற்று நடும் போராட்டம்.