tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

திருவாருர் திருவிக அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் கவிதா தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாவட்ட தலைவர் ஆனந்த், செயலாளர் சுர்ஜித் மாநில துணை செயலாளர் ஆறு.பிரகாஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

;