tamilnadu

img

எல்லாபுரம் ஒன்றியம் 16-வது வார்டில் ஊராட்சி மன்றத்தலைவர்களும் பதவி ஏற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எல்லாபுரம் ஒன்றியம் 16-வது வார்டில் வெற்றிபெற்ற கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ரவி பதவியேற்றார். ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றவர்களும் ஊராட்சி மன்றத்தலைவர்களும் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
 

;