tamilnadu

img

2ஆவது நாளாக காத்திருப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தரணி சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு கரும்பு அனுப்பிய  விவசாயிகள் நிலுவைத் தொகையை கேட்டு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் புத னன்று (ஆக. 19) 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.