திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு அனைத்து கட்சி இரங்கல் கூட்டம் நமது நிருபர் மார்ச் 9, 2020 3/9/2020 12:00:00 AM திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருப்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற மௌன ஊர்வலம், இரங்கல் கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊழியர்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.