tamilnadu

ஆதார் பணிகள் நிறுத்தம்

திருப்பூர், மார்ச் 19- கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப் பூர் அஞ்சலகங்களில் ஆதார் பணிகள் நிறுத்தப்பட்டுள் ளது. திருப்பூர் கோட்டத் திலுள்ள 40 மையங்களில் நடைபெற்று வந்த ஆதார் பணிகள் புதன்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை இப்பணிகள் நடைபெறாது என திருப்பூர் கோட்ட அஞ் சலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் விடுத் துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.