tamilnadu

img

காலமானார்

கும்பகோணம், ஜூன் 23-  ஏஐடியுசி முன்னாள் பொது செயலாளர் ரகுபதியின் துணைவியாரும், கும்பகோணம் நகர் கிளை ஒன்று, அரசு பேருந்து ஓட்டுநரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க சிஐடியு துணைச் செயலாளருமான ஆர்.வெங்கடாஜலபதியின் தாயார் சத்தியபாமா வெள்ளிக்கிழமை இரவு முதுமை காரணமாக காலமானார். தகவலறிந்து (சிஐடியு) அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநில, மாவட்ட, மண்டல, பொறுப்பாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அன்னாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.