tamilnadu

img

குமரி மாவட்டத்தில் நடை பயிற்சியாகத் தொடங்கிய தீக்கதிர் விநியோகம்

நாகர்கோவில்,மார்ச் 6- போன வருஷம் இதய சிகி ச்சைக்கு பிறகு தினமும் நட க்கச் சொன்னாங்க. சும்மா  நடக்கப்போறீங்க அப்படியே 5 தீக்கதிர போற வழியே போ டலாமேன்னு ஸ்டாலின் கேட் டாரு. அப்படி தொடங்கியது இப்ப 48 பேப்பராகி இருக்கு... வெள்ளியன்று நாகர்கோ விலில் நடந்த தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்க ஆலோ சனை கூட்டத்தில் 73 வய தான தோழர் ஜே.சதீஷ் தனது அனுபவத்தை இப்படி த்தான் பகிர்ந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற தீக்கதிர் முதன்மை பொதுமே லாளர் கே.கனகராஜ் கூறுகை யில், தோழர்கள் ஸ்டாலி ன்தாஸ் ஊக்குவித்ததும் அதை சவாலாக ஏற்று க்கொண்ட தோழர் சதீஷூம் சிறந்த முன்னுதாரணம் என்றார். தோழர் ஜே.சதீஷ் மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் ஜே. ஹேமச்சந்திரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.