திருச்சி என்.ஐ.டி-யில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. என்.ஐ.டி வளர்ச்சிக்காக ரூ.21.5 கோடியை திரட்டிய முன்னாள் மாணவர்கள் அதனை தற்போதைய இயக்குநர் மினிதா மஸிடம் வழங்கினர். என்.ஐ.டி., தலைவர் ஜேம்ஸ் வால்டர், முன்னாள் மாண வர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ண சாய் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.