tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்....

திண்டுக்கல்:
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழும் சிறுமி பாலியல் பலாத்கார கொடுமைகளுக்கு எதிராகவும் அநீதியான தீர்ப்பை கண்டித்தும் நாகையைகோட்டை புது ரோடு கிராமப்பகுதிகளில் அடிப் படை பிரச்சனைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் புது ரோட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட நிர்வாகிகள் எம்.ஆர்.முத்துசாமி டி.முத்துசாமி, வனஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.