tamilnadu

img

அங்கன்வாடி சங்கத் தலைவர்கள்

தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக  எஸ். ரத்னமாலா, பொதுச் செயலாளராக டி.டெய்சி, பொருளாளராக 
எஸ்.தேவமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.