வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

சிவகார்த்திகேயன் நடிக்கும் விக்னேஷ் சிவனின் படத்தின் பெயர்

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படம் இவ்வருடம் வெளியாக இருக்கிறது. 

இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு எல்.ஐ.சி Life Is Colourful என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதுமுக நடிகை கல்யாணி நடிக்கிறார்.

;