நிவின்பாலி நடிப்பில் அல்போன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் ப்ரேமம் . இப்படம் தான் இதுவரை தமிழகத்தில் வந்த மலையாள படங்களில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது.
இப்படம் தமிழகத்தில் ரூ 2 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது, ஆனால், இந்த சாதனையை தற்போது வரை வேறு எந்த படமும் முறியடிக்காமல் இருந்தது.
ஆனால் தற்போது மோகன் லால் நடிப்பில் வெளிவந்த லூசிஃபர் படம் ரூ 2.1 கோடி வசூல் செய்து இந்த சாதனையை தகர்த்துள்ளது.