ஆலப்புழா, ஜுலை 6-
கேரளத்தின் மூத்த அரசியல் தலைவர் கே.ஆர்.கவுரி அம்மாவுக்கு செவ்வாயன்று 102 ஆம் பிறந்தநாள். கோவிட் காலம் என்பதால் பெரிய கொண்டாட்டம் ஏதும் இல்லாமல் அவரது பிறந்தநாள் கடந்து செல்கிறது. சாத்தநாடு வீட்டில் உள்ளவர்களுடன் கவுரியம்மா கேக் வெட்டி சிறு விருந்துடன் பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.