திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

விஸ்வாசம் பட வசூலை முறியடித்தது காஞ்சனா 3

சமீபத்தில் திரைக்கு வந்த காஞ்சனா 3 படம், விஸ்வாசம் படத்தின் வசூலை முறியடித்துள்ளது

இந்த வருட ஆரம்பத்தில் அதிக வசூல் செய்த விஸ்வாசம். இப்படத்துடன் பேட்ட படமும் வந்ததால் வசூல் பிரிந்தது, தனியாக விஸ்வாசம் வந்திருந்தால் வசூலில் வேறொரு சாதனை செய்திருக்கும் என்கின்றனர்.

விஸ்வாசம் படம் திருச்சியில் முதல் நாள் ரூ. 17.5 லட்சம் வசூலித்தது, அப்பட வசூலை முறியடித்துள்ளது காஞ்சனா 3. அதாவது இப்படம் முதல் நாளில் ரூ. 17.7 லட்சம் வசூலித்துள்ளதாம், இரண்டாவது நாளிலும் இப்படம் அங்கு ரூ. 17. 6 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

;