tamilnadu

img

இன்று வேப்பத்தூரில் சிபிஎம் முதுபெரும் தலைவர் பி. ராமமூர்த்தி நினைவு தின புகழஞ்சலி....

கும்பகோணம்:
விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான பி.ராமமூர்த்தியின் 32-வது நினைவு தினமான டிசம்பர் 15 (செவ்வாய்க்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பிஆர் பிறந்த ஊரான வேப்பத்தூரில் காலையில் புகழஞ்சலி கூட்டமும், திருவிடைமருதூர் பிஆர் நினைவரங்கத்தில் மாலையில் விவசாயிகள் சங்க பேரவை கூட்டமும் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

;