தஞ்சாவூர். ஜன.1- இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஆர்க்கிடெக்ட்ஸ் துணை மைய பதவி ஏற்பு விழா தஞ்சையில் ஹோட்டல் பரிசுத்தத்தில் நடைபெற்றது. தஞ்சை அரண்மனை பரம்பரை அற ங்காவலர் இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமை விருந்தின ராக பங்கேற்றார். தொடர்ந்து பேசிய சிறப்பு பேச்சாளர் ஆர்க்கிடெக்ட் சண்முகம், தஞ்சை துணை மைய த்தின் தலைவராக ஆர்க்கிடெக்ட் பி.ம னோகரன் பதவி ஏற்றார். அவருக்கு மாநிலத்தலைவர் ஆர்க்கிடெக்ட் செந்தில்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆர்க்கிடெக்ட் ஏ.சுப்ரமணியன் துணை தலைவ ராகவும், ஆர்க்கிடெக்ட்சக்தி முருகன் செயலாளராகவும், ஆர்க்கிடெக்ட் கெய்சர் அருள் ஆனந்த் பொருளாரா கவும் பதவி ஏற்றனர்.