சென்னை,ஜூன் 25- அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வருகிற ஜூலை 4ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதிவரை நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத் தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன், “இம்மாநாடு, தமிழர்களின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் விதமாக முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட வுள்ளது” என்றார்.