“ரூ. 5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருப்பது குறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?” என்று காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.