வி.எஸ்.வேதாச்சலம் மாரியம்மாள் மகன் எஸ்.வி.தட்சணாமூர்த்தி எம்.நிவேதா திருமண வரவேற்பு விழா சென்னை பெரியார் திடலில் சனிக்கிழமை (நவ.9) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எம்.ராமகிருஷ்ணன், கே.எஸ்.கார்த்தீஷ்குமார், சி.திருவேட்டை, மோட்டார் வாகன சங்கத் தலைவர் பி.என்.உண்ணி, முன்னாள் கவுன்சிலர் பா.தேவி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.