tamilnadu

img

பாஜகவை ஏற்க மாட்டார்கள்

“மறைந்த தலைவர்களைப் பற்றி இழிவாகப் பேசக் கூடாது. அண்ணாவைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும் அண்ணாமலை இழிவாகப் பேசுகிறார். இது மாதிரி பேச்சு இவருடைய வயதுக்கு சரியல்ல. அரசியலில் இவர் இன்னும் பக்குவப்படவில்லை. அகில இந்திய பாரதிய ஜனதா தலைமை, இது குறித்து அண்ணாமலைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக மக்கள் என்றைக்கும் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.