tamilnadu

img

என்ன தடை உள்ளது?

“2024-ஆம் ஆண்டிற்கான மக்களவையின் முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகள் ஏப்ரல் 30 அன்று தான் வெளியிடப்பட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவு தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் தரவுகள் 4 நாட்களுக்குப் பிறகுதான் வெளியாகின. தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்? வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தடை ? என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.