“பாஜக மனித குல எதிரி என தென்னிந்திய மக்களுக்கு தெரியும். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, பாஜகவிற்கு வாழ்வு தராது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் (கொங்கு பகுதியில்) உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை இழக்க வேண்டி இருக்கும். எனவே, அண்ணாமலை வண்டி தில்லிக்கு போகாது. இங்கு தாமரை மலராது. மோடி ஆட்சி முடிவுக்கு வரும்” என்று திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பரப்புரையில் பேசியுள்ளார்.