“543க்கு 303 மார்க் எடுத்து போன தேர்தல்ல பாஸ் ஆன பாஜக, இந்த முறை பாஸ் மார்க் 272 கூட எடுக்க முடியாம 240 எடுத்து பெயில் ஆயிருக்கு. ஆனாலும், போன முறைய விட படிச்சு கூடுதலா மார்க் வாங்குனவன பார்த்து- போன முறையவிட, கம்மியா மார்க் வாங்கி இந்த முறை பெயில் ஆனவங்க- எப்படி ஜோக் சொல்ல முடியும்ன்னு தெரியல!” என்று பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையை ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் விமர்சித்துள்ளார்.