திரைக் கலைஞர் ரோகிணி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார் நமது நிருபர் ஏப்ரல் 2, 2024 4/2/2024 10:25:26 PM திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக திரைக் கலைஞர் ரோகிணி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். விளாங்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட காட்சி.