tamilnadu

img

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி ரூ.6.5 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது.
சமீபத்தில் கிருஷ்ணகிரியில் மாணவிகள் வலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு மாணவர்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும், பள்ளிகளில் கண்காணிக்கவும் எதிர்காலத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பள்ளி வளாகங்களில் கேமராக்கள் பொருத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது