tamilnadu

img

அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் அரசு  விழாவில் தாட்கோ திட்டத்தின் மூலம் 50 சதவிகித மானியத்தில் விவசாயிகளுக்கு கறவை மாடு கடனுதவி, சுயவேலைவாய்ப்பு பயிற்சி மேற்கொண்டதற்கான சான்றிதழ்கள் என மொத்தம் 150 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்.